Chakram

length – 3 inch

height – 3 inch

800.00

14 in stock

Qty :

Description

Chakram

Chakram சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு என்று கூறுவார்கள். எச்செயலை செய்ய துவங்கும் முன்னரும் பிள்ளையார் சுழி போட்டு செயல்களை செய்ய துவங்கினால் லாபகரமாக முடிவு இருக்கும் என்பர்.

பிள்ளையார் சுழிக்கு இன்னொரு பெயர்தான் கோமதி திருவல சுழியாகும். இதன் உட்பொருள் சுபம் லாபம் என்பதாகும்.

இந்த சுழியை ஒருவர் கண்டாலே அவர் மூலாதாரத்தை தொட்டதாகவும் முதற்கடவுளை வணங்கியதாகவும் அர்த்தமாகும்.

ஆதியில் எல்லா சுழிக்கும் முதல் சுழி கோமதி சுழியாகும். பிள்ளையாரின் துதிகை சுழியை பார்த்தால் வெற்றியாகும்.

அதே போல் கோமதி சுழியை பார்த்தாலே வெற்றியாகும்.சுதர்சன சக்கரத்திற்கு ஆதிசக்கரம் இந்த கோமதி சக்கரமாகும்.

கோமதி கல் ஆத்மாவை இணைத்து கோரிக்கை என்னவோ அதற்கு செயல்படுத்தினால் போதும். அக்கோரிக்கை நிகழும்.

Chakaram is from the sea and it is type of sea shell. It is in finest quality

 

YOU MAY ALSO LIKE Chakram types

Valampuri Sangu வலம்புரி சங்கு

Vettiver ganapathy (wall hanging)

 

Additional information

Weight 0.1 kg

1 review for Chakram

  • Subhashini

    Very good

Add a review

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

Related products