Green Kundrimani

ONLY SINGLE PIECE 

 

100.00800.00
Clear

Description

Green Kundrimani or rosary pea

Green Kundrimani or rosary pea பொதுவாக 11 வகையான குண்றி மணிகள்  உள்ளன.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலன்களை தரவல்லது. அதில் பச்சை நிற குண்றி மணி தன ஆகர்ஷண தன்மை கொண்டது. இந்த பச்சை நிற குண்றி மணியை பூஜை அறையில் வைத்தாலே வீட்டில் தேவையற்ற பண விரயத்தை கட்டுப்படுத்தும். மேலும் நமகக்கு பொருள் இழப்பை குறைகக்கும். நிலையான பண வரவையும் வீட்டில் எப்போதும் பணம் இருக்கும்படி செய்வது இந்த பச்சை குண்றி மணியின் அற்புதங்கள். இந்த பச்சை குண்றி மணியை பழங்காலத்தில் ஆபரணங்களில் பதித்து நமது முன்னோர்கள் பயன்படுத்தினர் இது எப்போதும் அதிர்ஷ’டம் தரகூடியதாக அவர்கள் நினைத்ததுதான் பச்சை குண்றி மணியை ஆபரணத்தில் பதித்து அணிந்ததின் காரணம். நாம் இந்த குண்றி மணியை நகையிலோ அல்லது தாயத்திலோ பயன்படுத்தினால் நல்ல பலன்கள் தரும் என்பது சித்தர்களின் அருள்மொழி. இது திருஷ்டியை போக்கி நமக்கு பாசிடிவ் அதாவது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

முக்கிய குறிப்பு:

குண்றி மணிகள் அதிக நச்சுத்தன்மை கொண்டது.இதை யாரும் உள்ளுக்கு பயன்படுத்த வேண்டாம்.

Additional information

colours

Blue, Green, Red, White

6 reviews for Green Kundrimani

  • nandakumar

    Very powerfull

  • Sachiv

    Nice to see and hear some good information

  • Sumathi

    Good

  • Yuvashri

    Good

  • Yuvashri

    It’s good

  • Vishnou Maheshwar

    Thanks

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Related products