Sindinga herbal hair wash powder

 

 

210.00
Clear

SKU: N/A
Category: Tag:

Description

Herbal hair wash powder

Herbal hair wash சிந்திங்க ஹெர்பல் சீயக்காய் பவுடர்.  தலைமுடி சம்மந்தமான அனைத்து பிரச்சனைக்கு தீர்வளிக்கும் இதில் சீயக்காய், வெந்தயம், பூலாங்கிழங்கு, வெட்டிவேர், கடுக்காய், சாதிக்காய், வசம்பு, நெல்லிக்காய்வத்தல், அரப்பு, நாவல்இலை, சம்பங்கி விதை, புங்கை விதை, பச்சைபயறு, ரோஜா இதழ்கள், துளசி, மகிழம்பூ, முருங்கை இலை, செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை, ஆரஞ்சு தோல், ஆவாரம் பூ, மரிக்கொழுந்து, வேப்பிலை, கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, மருதாணி, மற்றும் எலுமிச்சை பழத்தோல் சேர்த்து பக்குவாமக அரைக்கப்பட்டது.

It contains :sekhai, vendhayam, poolangilangu, vettiver, kadukkai. saadhikai, vasambu, nellivathal, arappu, naaval ilai, sammangi vidhai, pungai vidhai, pachaipayiru, roja, thulasi, magizhampoo, murungsai ilai, sembaruthi poo, sembaruthi ilai, orange thol, aavaaram poo, marikozhundhu, veppilai, karivepilai, karisalankanni, marudhani, lemon thol

பயன்படுத்தும் முறை: தேவையான அளவு சிந்திங்க ஹெர்பல் சீயக்காய் பவுடர் எடுத்து கிண்ணத்தில் போட்டு வெதுவெதுப்பான நீரோ அல்லது சாதாரண நீரோ அல்லது சாதம் வடித்த கஞ்யோ சேர்த்து கலந்து  இட்லி மாவை விட கெட்டியான பதத்தில் 15 நிமிடங்கள் ஊரவைத்து பின் தலை சுத்தம் செய்ய பயன்படுத்தவும்.

குறிப்பு: கண்டிஷ்னர் தவிர்க்கவும்.

Additional information

Weight N/A
Weight

1/2 kg, 100 gms, 250 gms

5 reviews for Sindinga herbal hair wash powder

  • Roopa

    Ur information giving to us are more useful. thank you for ur effort for sharing more info.

  • DEVENDIRAN

    NATURAL CONTENT AMAZING

  • sabitha

    Super

  • Gayathri (verified owner)

    Makes hair soft and manageable. Super.

    My sincere request, pls upload Swamy photos at reasonable prices

  • Shyla Gopinath (verified owner)

    super

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Related products