kaapu kayiru

5.00
Clear

Description

kaapu kayiru

kaapu kayiru காப்பு கயிறு நம்மை காக்கும் கயிறு என்றே சொல்லாம்.

பொதுவாக காப்பு கயிறை குலதெய்வத்தை நினைத்தும் கட்டலாம் இஷ்ட தெய்வத்தை நினைத்தும் கட்டலாம் மகான்களை நினைத்தும் கட்டலாம்.

அனைத்தும் ஒரே பலன்களை தரகூடியது தான்.

காப்பு கயிறுகள் முடிச்சு கயிறு, பிளெயின் கயிறு, மணி மற்றும் டாலர் பதித்த கயிறு ஏன பல வகைகளில் மற்றும் நிறங்களில்  உண்டு.

காப்பு கயிரை பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் என யார் வேண்டுமானாலும் அணியலாம்.

48 நாட்களுக்கு ஒரு முறை  காப்பு கயிரை மாற்ற வேண்டியது அவசியம்.

ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்ட வேண்டும்.

குழந்தைகளுக்கும் இதை பின்பற்றவும்.

காப்பு கயிறை கையில் மட்டுமே கட்ட வேண்டும்.

கருப்பு காப்பு கயிறு: திருஷ்டியை போக்கும், பணத்தை வசியபடுத்தும், பேச்சு சாதுர்யம் பெருகும். பில்லி சூனியம் உங்களை அண்டாது.

சிகப்பு காப்பு கயிறு:

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இரத்த சம்மந்தமான பிரச்சனைகளை தடுக்கும். அதிக பணசெலவை கட்டுப்படுத்தும்.

கணவன் மனைவி ஒற்றுமையை பலப்படுத்தும். அயல் நாட்டு பணிக்கு முயற்சி செய்பவர்களுக்கு இந்த கயிறு நல்ல பலன்களை தருகிறது என்பது குறிப்பிடதக்கது.

பில்லி சூனியம் உங்களை அண்டாது.

ஆரஞ்சு காப்பு கயிறு:

தன்னம்பிக்கை தரும் திருஷ்டியை போக்கும், உங்களை வசீகரமாக்கும்.

பணத்தை சிக்கணமாக கையாளவும் சேமிக்கும் எண்ணத்தையும் தரும். குழந்தைகளுக்கு மனதில் பக்தியையும் படிப்பில் அதிக கவனத்தையும் தரும். உங்களை மதிப்புடையவராக மாற்றும்

மணி மற்றும் டாலர் பதித்த காப்பு கயிறு: திருஷ்டியை போக்கும், தன்னம்பிக்கை தரும், மனதில் பக்தியை உண்டுபண்ணும், மனதை தெளிவாகவும் எப்போதும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது.

குழந்தைகளுக்கு நீய் ஆயுளை தரும் நோய்களில் இருந்து பெரிய பாதுகாப்பை தரும். பில்லி சூனியம் உங்களை அண்டாது.

நீல நிற காப்பு கயிறு:

திருமண தடை மற்றும் பித்ரு தோஷம் குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளை தீர்க்க கூடியது. பில்லி சூனியம் உங்களை அண்டாது.

பச்சை காப்பு கயிறு:

எடுத்த காரியத்தில் வெற்றுயும், வீடு மனை நிலம் வாங்கும் யோகத்தையும் செல்வ செழிப்பையும் தருகிறது.

நம் முகம் வசீகரமாகவும், சரும பிரச்சனைகள் தீரவும் மன அமைதி மற்றும் நம்மை யாரும் வசியம் செய்ய முடியாத அளவுக்கு மனதில் பக்தி மற்றும் உறுதியை தருகிறது.

பில்லி சூனியம் உங்களை அண்டாது.

மெருன் காப்பு கயிறு:

ரத்த ஓட்டம் சீராகவும் வியாதிகள் நம்மை அண்டாமல் இருக்கவும் இந்த  காப்பு கயிறு பெரிய பாதுகாப்பை தருகிறது. மறதியை போக்குகிறது.

உடல் மந்த நிலையை போக்கும்.வற்றாத செல்வத்தை தரும். பில்லி சூனியம் உங்களை அண்டாது.

காப்பு கயிறுகளின் பலன்கள் அனைத்தும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் எல்லோருக்கும் பொதுவானது.

ராசி நட்சத்திரத்திற்கு அப்பாற்பட்டது இந்த காப்பு கயிறு எனவே யார் வேண்டுமானாலும் காப்பு கயிறை கையில் கட்டி பயன்பெறலாம்.

KAAPU KAYIRU

Kaapu kayiru prevents us from all bad happenings.

we can tie thinking out favourite or family god.

we should change it every 48 days.

TYPES OF KAAPU KAYIRU AND USES

red: improves health

orange: self confidence and beauty

blue : solve marriage crisis and curse

green: success , helps buy land and house, beauty and peace

maroon: health protector , keeps us active, wealth giver

 

Additional information

Weight N/A
colours

Blue, dark red, Green, orange, Red

Reviews

There are no reviews yet.

Be the first to review “kaapu kayiru”

Your email address will not be published. Required fields are marked *

Related products