Karungali kattai

karungali kattai weighs about 20 – 50 grams

103.77
Qty :

Description

Karungali kattai

Karungali kattai-பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கருங்காலி மர கட்டைகளை ஆலய வேலைபாடுகளுக்கு பயன்படுத்தபட்டு வந்துள்ளது.

திருஷ்டிகளை போக்க கூடியது,

நோய்கள் நீங்க கருங்காலி கட்டையை கையில் தாயத்தாக அணிந்துகொண்டாலும் நல்ல பலன் இருக்கும்
எல்லா கோயில்களிலும் கும்பாபிசேகத்தின் பொது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள்
அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை

கருங்காலி மரம் ரொம்ப அரிதான மரம் ..
ஒரு சில ஆலயங்களில் மட்டுமே இப்போது இருக்கிறது ..
மூலிகை மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் கருங்காலி மரத்தைப் பயன்படுத்தலாம்..

*கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது…!
*வீட்டில் கருங்காலி கட்டை வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும் .

Additional information

Weight

1 kg above, 100 – 200 gms, 200 – 300 gms, 300 – 400 gms, 400 – 500 gms, 50 – 100 gms, 500 -600 gms, 600 – 700 gms, 700 to 800 gms, 800 – 900 gms, 900 gms – 1kg

1 review for Karungali kattai

  • M.sivakannan

    Good

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Related products