Description

Kudampuli or Malabar tamrind – குடம்புளி 

Malabar tamrind or kudampuli—–குடம்புளி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.  தைராய்டு சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு தீர்வளித்து மீண்டும் வியாதிகள் நம்மை தாக்காத படி பாதுகாக்கிறது. இது ஒருவகை மரத்திலிருந்து கிடைக்கிறது. ஆரஞ்சு சுளைகளை போல் இருக்கும்.புளிப்பு தன்மை உடையது ஆனால் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் புளி உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது ஆனால் இந்த குடம்புளி உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியத்தை தரக்கூடியது. இதை வழக்கமான புளியை போல் தான் பயன்படுத்த வேண்டும் இதில் கசடுகள் தங்காது. குடம்புளியை தொடர்ந்து பயன்படுத்தினால் நம் உடலில் ரத்தஅழுத்தம் குறையும் தைராய்டு கட்டுக்குள் இருக்கும் நீரிழிவு கட்டுப்படும். உடல் உஷ்ணம் உண்டாகாது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியம் வளமாக இருக்க இந்த குடம்புளி ஒரு சிறந்த உணவு  பொருள் என்றே சொல்லலாம்.

Malabar tamrind Uses

Culinary Purposes

Garcinia gummi-gutta rinds can be blended together with cardamom and sugar and consumed as a soft drink. The pulp can be used for preparing chutneys, drinks, wines, smoothie, curries, pickles while the seeds are an excellent source of butter. The edible butter from Garcinia seeds can serve as ghee for baking or for cooking any food of choice that requires butter.


Supports Weight loss

The result suggests that Hydroxycitric acid from Garcinia extracts can cause a short-term weight loss.

Antioxidant properties of Malabar tamrind 

Jacob et al., (2015) examined the antioxidant properties of the Garcinia gummi-gutta. The dried fruit extract of G. gummi-gutta was evaluated using Ferric chloride reducing power assay and compared with Ascorbic acid (Vitamin C) solution.

Antifungal Properties of Malabar tamrind 

It fights against the fungus that infects our body.

Larvicidal Properties 

helps to keeps the intestinal larva of any worm

Biodiesel Source

on correct processing method it can used as fuel source.

Livestock Care

Both the leaves, fruit and rinds can be fed to livestock.

 

Additional information

Weight 0.1 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “kudampuli or Malabar tamrind”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

Related products