Padikara kall

 (100 gms approx)

 

25.00
Qty :

Description

Padikara kall or alum for skin

Padikara kall படிகார கல்

alum for skin படிகார கல் இது பல்வேறு மருத்துவ குணங்கள் மற்றும் தெய்வீக குணங்களை கொண்டது. படிகார கல்லை கருப்பு கயிற்றில் கட்டி வாசலில் கட்டி தொங்கவிட்டால் வீட்டில் பில்லி சூன்யம் அண்டாது என்பது ஐதீகம். இந்த படிகார கல்லை நாம் தினமும் சோப்பு அல்லது குளியல் பொடி போட்டு  குளித்து முடித்து கடைசியில் வெறும் படிகார கல்லை உடலில்  முகம் கழுத்து அக்குள் மற்றும் தொடை இடுக்குகளில் தேய்த்து பின்னர் இறுதியாக நீர் விட்டு குளித்தால் வியர்வை நாற்றம் குறையும் குடல் குளிர்ச்சியடையும். தேவையற்ற ரோமங்கள் உதிரும் சருமத்தை சுருக்கங்கள் இல்லாமல் பாதுகாக்கும். பெறும்பாலும் இது முகவசீகரத்திற்கு சலூன்களில் பயன்படுத்துவர்.

படிகார கல்லை தூள் செய்து பற்பொடிகளில் கலந்து தேய்த்தால் பல் சம்மந்தமான எந்தப்பிரச்சனையும் அண்டாது என்பது உறுதி.

Alum treats skin problems. It not only makes you beautiful, but also helps to make your hair black and whiter your skin. Let us know about the advantages of Alum. … You can mix a pinch of alum powder with water and apply it on the dark circles.

Alum Will Tighten Your Sagging Skin And Wrinkles.

 

 

1 review for Padikara kall

  • Usha

    Good

Add a review

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

Related products