Rudhraksha maalai – 5 face

Rudhraksha maalai – 5 face

108 pieces in one maalai

700.001,600.00
Clear

Description

Rudhraksha maalai

Rudhraksha maalai – 5 face   is a seed traditionally use as a prayer bead in Hinduism (especially Shaivism).

Rudraksha seeds has a  blue outer shell when fully ripe, hence also  called blueberry beads.

ருத்ராட்சத்தை சிறு குழந்தைகளில் இருந்து வயதானவர்கள் வரையில் ஆண், பெண் இருபாலரும் அணியலாம். அதேபோல், சாதி, மத வேறுபாடின்றி எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ருத்ராட்சம் அணியலாம்.

முதல் முதலாக ருத்ராட்சம் அணிபவர்கள், திங்கள் கிழமைகளிலும், பிற நல்ல நாள்களிலும் சிவ ஆலயங்களில் அபிஷேகம் செய்த பின்னர் அணியலாம்.

ஈமச் சடங்குகளின் போது அணியக்கூடாது. இரவு படுக்கைக்கு முன் கழற்றிவிட்டு, காலை எழுந்து குளித்தபின் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்து அணிவதுதான் முறை.

ருத்ராட்சம் மிக வலிமையான மணி.. எனவே, தகுந்த முறையில் அதை பராமரித்து, பயன்படுத்தினால் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். ஒரு சில குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக பராமரித்து பயன்படுத்துகிறார்கள்.

பெண்கள் ருத்ராட்சம் அணிந்திருந்தால் இரவில் கழற்றி பூஜை அறையில் வைத்து காலையில் குளித்தவுடன் அணியலாம். மாதவிடாய் காலங்களில் ருத்ராட்சத்தை தொடுவதோ அணிவதோ கூடாது.

ருத்ராட்சத்தை மாலையாக அணிபவர்கள் 54 எண்ணிக்கை கொண்டதாகவும், 108 எண்ணிக்கை கொண்டதாகவும் அணிய வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட முகம் கொண்ட ருத்ராட்சம் யார் எந்த இடத்தில் அணியலாம் என்று அவர்களின் ஜனன ஜாதகத்தை வைத்து தான் கூற முடியும். ஜெபம் செய்யும் ருத்ராட்ச மாலைகளை கழுத்தில் அணிய கூடாது.

7 முக ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொள்வதால், அதிலிருந்து வெளிப்படும் சக்திகள் உடலுக்குள் சென்று பதட்ட நிலையை கட்டுப்படுத்தி மன அழுத்தங்கள் மற்றும் கோளாறுகளை சரி செய்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.

தங்களின் வாழ்க்கை துணையின் ஈர்ப்பை பெற 7 முக ருட்ராட்சத்தை அணிந்து கொள்வது சிறந்த பலனளிக்கும். பெண்கள் மாதவிடாய் காலத்தில் ருத்ராட்சம் அணிவதை தவிர்க்க வேண்டும்.

பொருளாதார மந்த நிலையை போக்க, 7 முக ருத்ராட்சம் அணிபவர்களுக்கு இத்தகைய வீண் செலவுகள் கட்டுக்குள் வந்து, அதிக பணவரவு உண்டாக்கும்.

SIGNIFICANCE AND USES

There is a long tradition of wearing rudraksha beads in India, particularly within Shaivism, due to their association with Lord Shiva. Lord Shiva himself wears rudraksha garlands.

The mantra Om Namah Shivaya is repeat (japa) using the rudraksha beads. Rudraksha malas have been use by Hindus as rosaries from at least the 10th century  for meditation purposes and to sanctify the mind, body, and soul.

Less often, jewellers may use copper, silver, or gold wires, though the rudraksha may be damaged if strung too tightly.

Additional information

Weight 0.05 kg
size

rudhraksham – 3mm, rudhraksham – 6mm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Rudhraksha maalai – 5 face”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

Related products