Sindinga Herbal bath powder

250 gms

190.00
Qty :

Category: Tags: ,

Description

சிந்திங்க ஹெர்பல் (மூலிகை) குளியல் பொடி

Sindinga Herbal bath powder புராண காலத்து  ஆண்டாள் பயன்படுத்திய குளியல் பொடியின் தயாரிப்பு முறையில் நம்முடைய சிந்நிங்க ஹெர்பல் (மூலிகை) குளியல் பொடியை உங்களுக்கு அறிமுகம்  செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நம்முடைய சொந்த தயாரிப்பான இந்த சிந்திங்க  மூலிகை குளியல் பொடி முழக்க முழுக்க இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை உறுதி செய்கிறேன்.

இந்த பொடியில்  சித்தர்கள் அருளிய ஆரோக்கியம் தரக்கூடிய மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட  வன மூலிகைகள், புஷ்ப்பங்கள், மரப்பட்டைகள், தாவர வேர்கள், மற்றும் கடலைபருப்பு, பாசிபயறு,  மகிழம்பூ, கிச்சிலிசிழங்கு, சந்தனபொடி, வெட்டிவேர், வேப்பிலை, ஆவாரம்பூ, கோரைகிழங்கு மட்டுமல்லாமல் இன்னும் பலவிதமான நறுமனம் தரக்கூடிய மருத்துவ குணங்கள் நிரம்பிய வேர்கள் மலர்கள் மற்றும் கிழங்குகள் கொண்டு தயாரிக்கப்பட்டது.

குளியல் பொடியை 5வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

இந்த பொடி சரும அலர்ஜியை அதாவது ஒவ்வாமையை தராது. சரும சுருக்கங்கள் மெல்ல மறையும். சருமம்  இளமையாகும் ஒருவித நல்ல நறுமனம் நம்முீது வீசிகொண்டே இருக்கும்.

வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும்.  சரும வியாதிகளை அண்ட விடாது இந்த சிந்திங்க ஹெர்பல் குளியல் பொடி.

Sindinga Herbal bath powder பயன்படுத்தும் முறை

தேவையான அளவு சிந்திங்க ஹெர்பல் குளியல் பொடியை  எடுத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து  தயிர் போன்ற பதத்தில் கலந்து பயன்படுத்தவும்.

இந்த பொடியை பயன்படுத்தும் போது சோப்பு தேவையில்லை. முகம் மற்றும் உடலுக்கு மட்டும் பயன்படுத்தவும்.

இந்த சிந்திங்க மூலிகை குளியல் பொடியை தொடர்ந்து பயன்படுத்தி பயன் பெற வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sindinga Herbal bath powder”

Your email address will not be published. Required fields are marked *

Related products