Valampuri Sangu

வலம்புரி சங்கு

DELIVERY WITHIN 2 – 5 DAYS

450.001,500.00
Clear

Description

Valampuri Sangu

Valampuri Sangu is a sacred Hindu object otherwise known in English as a conch shell. This is the shell of a large sea snail from the Indian Ocean (a shell of the species Turbinella pyrum), but one that has the very rare reverse-turning spiral. Available in different sizes.

வலம்புரி சங்கு /valampuri sangu

இந்துக்கள் வழிபாட்டில் முக்கிய இடம்பிக்கும் இது பலர் வீட்டில் வைப்பது கிடையாது ஆனால் வலம்புரி சங்கை வீட்டில் வைத்து வழிபட்டால் கடவுள் மகாவிஷ்ணுவின் அருளும் ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.  வலம்புரி சங்கை சிறிய பித்தளை தட்டில் பச்சிரிசி பரப்பி அதில் வலம்புரி சங்கை வைத்து ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளி அல்லது வெள்ளி கிழமை மட்டுமாவது சந்தனம் குங்குமம் வைத்து சிகப்பு நிற மலர் வைத்து தீப ஆராதனை கட்டினாலே நாம் வேண்டும் சகலமும் அருளப்பெறுவோம் என்பது உறுதி. வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும்.  இதே பலன்கள் இடம்புரி சங்கிற்கும் உண்டு. இடம்புரி சங்கும் வீட்டில் வைத்து வழிபட உகந்தது என்பது முக்கிய குறிப்பு.

அசைவம் சமைக்கும் நாளில் மட்டும் பூஜை அறை மற்றும் சங்கை தொட கூடாது.

அந்தவகையில் வலம்புரி சங்கை வைத்திருப்பதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

வலம்புரிச் சங்கில் தீர்த்தம் இட்டு, துளசி இலையைப் போட்டு பூஜித்து பின்னர், அந்த நீரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

ஒரு வீட்டில் வலம்புரி சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டில் குபேரன் அருள் இருக்கும். மேலும் மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தர வாசம் செய்வாள்.

பவுர்ணமி தோறும் வலம்புரிச் சங்குக்கு, குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்து வர கடன் பிரச்சினைகள் தீரும். வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றி வழிபட்டாலும் கடன் பிரச்சினை அகலும்.

சுத்தமான, உண்மையான வலம்புரிச் சங்கு கொண்டு பூஜிக்கப்படும் வீட்டில், பில்லி, சூனியம், ஏவல்கள் நெருங்காது. நாம் வழிபடும் தெய்வத்திற்கு வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்வதால், 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம்.

பிறந்த குழந்தைக்கு காய்ச்சல் வந்தால், வலம்புரிச் சங்கில் நீர் ஊற்றி, அதில் ருத்ராட்சம் இட்டு, அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட காய்ச்சல் நீங்கும்.

பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு, அதில் வலம்புரிச் சங்கை வைத்து பூ பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவு பஞ்சம் ஏற்படாது.

 

YOU MAY LIKE

Green KumKum 30gms Tin பச்சை குங்குமம்

Malabar tamrind or kudampuli

Additional information

Weight N/A
Inches

2 inches, 4 inches, 7 inches, 7 inches without acid, 8 inches

2 reviews for Valampuri Sangu

  • Saravana kumar

    It is a real one

  • bharathi.k

    I don’t know whether conch is original or not .but i trust whatever she speaks. So it might be true. all should try to get this Conch. iam going to get this.i blind foldly believe her words,because it is words of goddess.thank u madam

    • Admin

      Thank you. we genuinely trust what we sell is original.

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Related products