Vettiver Ganapathy

Wall hanging of vinayagar or ganapathy made in vettiver

 

450.00650.00
Clear

Description

Vettiver ganapathy

Vettiver ganapathy வெட்டி வேர் கணபதி

இவரை வீட்டில் அலங்காரமாக வைக்கலாம் தினமும் தீப ஆராதனை ஊதுபத்தி காட்டலாம். வீட்டில் லேசான நறுமனத்தை தருவதுடன் நம் வீட்டிற்கு வரும் உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினரின் தீய மற்றும்

திருஷ்டி பார்வைகளை தன் வசம் ஈர்த்து நமக்கும் நம் வீட்டிற்கும் எப்போதுமே நல்ல அதிவுகளை தருவார் வெட்டி வேர் விநாயகர்.

இவரை கிழக்கு நோக்கி அல்லது உங்கள் வாசல் நோக்கி மாட்டி வைக்கலாம்

Vettiver uses- homam, bath scrub, theertham, insect repellent, purifies water, reduce body heat.

Watch this for more Information:

Additional information

Weight N/A
Dimensions N/A
size

big, small

3 reviews for Vettiver Ganapathy

  • Yamini

    Pakka romba nalla iruku

  • Kanimozhi

    Very nice sister

  • R. Jayapratha

    Nice

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Related products